மதுரை காந்தி மியூசியம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்...
மதுரை காந்தி மியூசியம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்...

மதுரை:
மதுரை மாவட்டம், காந்தி அருங்கட்சியகம் அருகே உள்ள பூங்கா முருகன் கோயில் மண்டபத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களின் மாவட்ட அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு கூட்டம் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அவர்கள் வருகை புரிந்து கண்காட்சியை பார்வையிட்டார் இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திருமதி மோனிகா ராணா அவர்கள், மகளிர் திடடம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், இணை இயக்குனர் தமிழரசி மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






