மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி மேலாண்மை ஆலோசனை கூட்டம்...
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி மேலாண்மை ஆலோசனை கூட்டம்...

சிவகங்கை:
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி மேலாண்மை இயக்குநர் வைத்தியநாதன் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள்டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா ஆகியோர் 6 மாவட்ட டிஸ்டிரிபியூட்டர்கள் , தனி வட்டாட்சியர்கள் , தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோருடன் அரசு கேபிள் டிவி இணைப்புகளை உயர்த்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் பொது மேலாளர் துரை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






