அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

சேலம்:
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் பசும்பொன் பாண்டியன் சார்பாக எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
வீரராஜ் சேலம் மாநகர மாவட்ட செயலாளர். வெங்கடேசன் கிழக்கு மாவட்ட செயலாளர், கோகிலா மாநகர மகளிர் அணி செயலாளர், ராஜ திலகம், சுபாஷ், அன்புக்குமார், துணைச் செயலாளர்கள், பொருளாளர் நசீமா பேகம், தெற்கு தொகுதி மகளிர் அணி தேவிகா, கனகா, மற்றும் மணிகண்டன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
What's Your Reaction?






