திருப்பத்தூர்: உடையமுத்தூர் ஏரியில் மீன்குஞ்சு இருப்பு செய்தல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்...
திருப்பத்தூர் : உடையமுத்தூர் ஏரியில் மீன்குஞ்சு இருப்பு செய்தல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்...

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், உடையமுத்தூர் ஏரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன்குஞ்சு இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் மீன்குஞ்சு இருப்பு செய்தல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், துவக்கி வைத்தார்.உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மெர்சி அமலா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகன், உள்ளாட்சி பிரிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






