தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர் அமைச்சர் கீதா ஜீவனிடம் வழங்கப்பட்டது...
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர் அமைச்சர் கீதா ஜீவனிடம் வழங்கப்பட்டது...

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில்2025-ஆம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர் அமைச்சர் கீதா ஜீவனிடம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை போல்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து
சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம் ஆகியோர் வழங்கினார்கள்.
2025 ஆம் ஆண்டுக்கான டைரி மற்றும் காலண்டர் வழங்கிய தூத்துக்குடி பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளின் பணி சிறக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமையியல்த்துறை அமைச்சர் கீதா ஜீவன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது அமைச்சரின்,கனவர் ஜீவன் ஜேக்கப் அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் மணி செந்தில் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






