ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பாக தொழில் தொடங்க பெண் ஒருவருக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது...
ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பாக தொழில் தொடங்க பெண் ஒருவருக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது...

புத்தாண்டை முன்னிட்டு ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை சார்பாக மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் பெண் ஒருவருக்கு தொழில் தொடங்க தையில் மிஷின் வழங்கப்பட்டது இதை சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையளர் தெற்கு வேல் முருகன் அவர்கள் கலந்து கொண்டு வழங்கினார் உடன் பாபு, முரளி பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?