தேனி மாவட்டத்தில் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு...
தேனி மாவட்டத்தில் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு...

தேனி:
தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சஜீவனா தற்போது பதவி உயர்வு பெற்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார், இதனை அடுத்து சேலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு பொறுபேற்றுக் கொண்டார், அதனை தொடர்ந்து கோப்புகளில் கையொப்பமிட்டர்.
What's Your Reaction?






