குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

சென்னை: கிண்டி சிட்கோவில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ஆனந்த், முதன்மைச் செயலாளர் சிட்கோ மேலாண்மை இயக்குநர் ஆ. கார்த்திக், பொதுமேலாளர் தனலிங்கம், கண்காணிப்புப் பொறியாளர் (பொறுப்பு) சோமசுந்தரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?