அல்மாஸ் காம்ப்ளக்ஸ்ஸில் வெள்ளாமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்..!!
அல்மாஸ் காம்ப்ளக்ஸ்ஸில் வெள்ளாமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்..!!

திருச்சி: வரகனேரி அல்மாஸ் காம்ப்ளக்ஸ்ஸில் வெள்ளாமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தை தலைவர் ஜான் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சி செயலாளர் மரிய அகிலராஜன், அமைப்பாளர் அந்தோணி, இணை ஒருங்கிணைப்பாளர், ஜூலியா மேரி, வேளாங்கன்னி, சட்ட ஆலோசகர்கள் செல்லம், ராஜ்குமார், லியோராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
What's Your Reaction?