சிறுமலை ஊராட்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார்...
சிறுமலை ஊராட்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார்...

திண்டுக்கல்:
திண்டுக்கல் சிறுமலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக கொடி ஏற்றி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?