பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு செல்லும் ரயில்கள்...

பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு செல்லும் ரயில்கள்...

Jan 2, 2025 - 10:58
 0  9
பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு செல்லும் ரயில்கள்...
பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுவதால் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு செல்லும் ரயில்கள். 
சாலையில் பணி முழுமையாக மூடி இருப்பதால் வாகனங்களையும் இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதி 
வேலூர் மாவட்டம்,
காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் கடந்து செல்லும் ரயில்கள் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு சென்று கொண்டிருக்கிறது எதிரே இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகின்றது 
மேலும் சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இந்த பனிப்பொழிவு இருப்பதால் வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரிய விட்டவரே சென்று கொண்டிருக்கின்றனர்.
பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow