புத்தாண்டை முன்னிட்டு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ஆசி பெற்ற முன்னாள் திமுக பகுதி பொருளாளர்
புத்தாண்டை முன்னிட்டு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து ஆசி பெற்ற முன்னாள் திமுக பகுதி பொருளாளர்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அமைச்சரை சந்தித்து ஆசி பெற்ற முன்னாள் திமுக பகுதி பொருளாளர்
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவரை முன்னாள் திமுக பகுதி பொருளாளர் அப்பல்லோ முருகன் மதுரை பாளையம் இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.
What's Your Reaction?