திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் தேர்வு
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்புத் தலைவராக சௌமா. இராஜரத்தினம், தலைவராக கவிஞர் த.இந்திரஜித், துணைத் தலைவர்களாக பத்மஶ்ரீ மா. சுப்புராமன், சூர்யா சுப்ரமணியன் , பொதுச் செயலாளராக வை. ஜவஹர், ஆறுமுகம், செயலாளராக நந்தவனம் சந்திரசேகர், அமிர்தம் விஜயகுமார், பொருளாளராக பேராசிரியர் சங்கரி சந்தானம், ஆட்சி மன்றக் குழு நிர்வாகிகளாக கவிஞர் வீ. கோவிந்தசாமி, கவிஞர் பா. ஶ்ரீதர், மருத்துவர் எம்.ஏ அலீம், முகமது சஃபி, தனலட்சுமி பாஸ்கரன், வீர. பாலச்சந்திரன்.வழக்கறிஞர் தமிழகன், கேத்தரின் ஆரோக்கியசாமி, கவிஞர் பாட்டாளி, சத்திவேல், திருமதி மதனா, சந்திரசேகர், தங்கப்பாண்டியன், கவிஞர் ஆங்கரை பைரவி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
What's Your Reaction?






