அஇஅதிமுக சமத்துவ பொங்கல் விழா...
அஇஅதிமுக சமத்துவ பொங்கல் விழா...

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரில் பெரியார் நகரில் அமைந்துள்ள அ இ அ திமு க மேற்கு மாவட்டம் ஏ எஸ் சுகுமார் அவரது அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கார்களுக்கும அறுசுவை விருந்து பரிமாறி மரியாதை செய்தார்கள்.
இதில் மாவட்ட செயலாளர் நன்றியுரை கூற பொங்கல் விழா சிறப்பாக நிறைவுபெற்றது.
What's Your Reaction?






