மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொங்கல் விழா...
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பொங்கல் விழா...
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் , வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?






