தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் 2025 காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி...

தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் 2025 காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி...

Jan 6, 2025 - 18:03
 0  43
தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் 2025 காலண்டர் வழங்கும்  நிகழ்ச்சி...

சென்னை:

பி.எஸ் அமல்ராஜை தலைவராக கொண்ட தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் உயர் நீதிமன்ற விடுமுறை நாட்கள் குறிப்புகள் அடங்கிய 2025-ம் வருட காலண்டரை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி வெங்கட் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழங்கினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow