சென்னை: தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
சென்னை: தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு ஆவணக்காப்பக அரசு முதன்மைச் செயலர் / ஆணையர் சீ. ஸ்வர்ணா, தொழில் நுட்பக் கல்வி ஆணையர் த. ஆபிரகாம், உயர்கல்வித் துறை இணை செயலாளர் துரை. ரவிச்சந்திரன், மற்றும் உயர்கல்வித் துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






