மண்ணச்சநல்லூரில் பாலா மொபைல் & டிராவல்ஸ் ஷோரூம் திறப்பு விழா...

மண்ணச்சநல்லூரில் பாலா மொபைல் & டிராவல்ஸ் ஷோரூம் திறப்பு விழா...

Jan 1, 2025 - 15:45
 0  10
மண்ணச்சநல்லூரில் பாலா மொபைல் & டிராவல்ஸ் ஷோரூம் திறப்பு விழா...

திருச்சி மண்ணச்சநல்லூரில் பாலா மொபைல் அண்ட் டிராவல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர், பேரூர் தலைவர், ஒன்றிய செயலாளர், ஒன்றிய தலைவர் மற்றும் நிர்வாகிகள், குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களை ஷோரூம் உரிமையாளர் சிவக்குமார், பாலா ஆகியோர் வரவேற்றனர். இதில் திறப்பு விழா சலுகையாக ஆண்ட்ராய்டு போன் வாங்கும் நபர்களுக்கு 10 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow