மதுரை மஞ்சள்மேடு 58வது வார்டு பகுதியில் மழைநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது...
மதுரை மஞ்சள்மேடு 58வது வார்டு பகுதியில் மழைநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது...

மதுரை மாநகராட்சி 58வது வார்டுக்கு உட்பட்ட மஞ்சள்மேடு மில் காலனி பகுதியில் புதிதாக மழைநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை மாமன்ற உறுப்பினரும் மாமன்ற குழுத்தலைவருமான மா.ஜெயராம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் ராஜா உள்பட பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?