உசிலம்பட்டியில் சமூக நலத் துறையினர் பொங்கல் கொண்டாட்டம்...
உசிலம்பட்டியில் சமூக நலத் துறையினர் பொங்கல் கொண்டாட்டம்...

மதுரை:
உசிலம்பட்டியில் சமூக நலத் துறையினர் பொங்கல் கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கூடுதல் சகி (பெண்கள் ) ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பாக பணியாளர்கள் பெண்கள் அனைவரும் ஒன்றிணைத்து பொங்கல் சிறப்புடன் வைத்து கொண்டாடினார்கள். இறுதியில் மைய நிர்வாகி ரம்யா சிறப்புறை ஆற்றினார்.
What's Your Reaction?






