மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டார நாயுடு மகாஜன சங்கம் சார்பாக திருமலை மன்னரின் 442வது பிறந்தநாள் விழா லாலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சங்கத் தலைவர் பொன் கமலக்கண்ணன் தலைமை தாங்கி அன்னதானம் வழங்கினார். கோபால் சிறப்பு பூஜை செய்தார்
இதில் புருஷோத்தமன், திரவியம், கஜேந்திரன், பாஸ்கரன், இளங்கோவன்,பெருமாள், சோலையப்பன், பாபு, பொன் பாண்டி, செந்தில், முருகானந்தம், பிச்சை மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.