எஸ்.ஏ.தங்கராஜன் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு அஞ்சலி..!!
எஸ்.ஏ.தங்கராஜன் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு அஞ்சலி..!!

திண்டுக்கல்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். எஸ்.ஏ.தங்கராஜன் நினைவு தினத்தில் திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நினைவு அஞ்சலி செலுத்தினார் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.
மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆசாத், அஜய் கோஸ், பாலாஜி, மாவட்ட குழு உறுப்பினர்கள், அழகர் ராஜா, முகேஷ், மாநகரச் செயலாளர் ஏ அரபு முகமது, ஒன்றிய செயலாளர் சரத்குமார், மற்றும் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
What's Your Reaction?






