ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்...
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பிறந்த நாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்...

திண்டுக்கல்:
ஆத்தூர் அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி யின் பிறந்த நாளை முன்னிட்டு,தனியார் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி யின் பிறந்த நாளை முன்னிட்டு,செம்பட்டியில் தனியார் அறக்கட்டளை சார்பில் 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவுப்பொருட்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுக்கோடாங்கிபட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி யின் பிறந்தநாளை முன்னிட்டு சுப்ஈஸ் உதவிகரம் நீட்டுவோம் என்ற தனியார் அறக்கட்டளைதலைவர்
ஈஸ்வரி சார்பில் 100-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவுப்பொருட்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமன் தலைமையில்,செம்பட்டி எஸ்.எஸ் தனியார் மருத்துவமனை மருத்துவர் லோகேஷ் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட் ஏழை எளிய சாலையோர முதியவர்களுக்கு சேலை,வேஸ்ட்டிகள்,போர்வைகள், ஊட்டசத்து மிக்க உணவுப்பொருட்கள் மற்றும் அறுசுவை அன்னதானம் வழங்கினர்,மேலும் இந்நிழ்ச்சியில் தனியார் அறக்கட்டளை தன்னார்வலர்கள்,திமுக ஒன்றிய மாவட்ட கிளைக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






