அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு...

மதுரை:
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
What's Your Reaction?