பேரறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு நாள் முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்..!!

பேரறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு நாள் முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்..!!

Feb 4, 2025 - 13:11
 0  4
பேரறிஞர் அண்ணாவின் 56 ஆவது நினைவு நாள் முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்..!!
வேலூர்:
பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநகராட்சி துணை மேயரும் காட்பாடி தெற்கு பகுதி செயலாளருமான எம்.சுனில்குமார், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கே.அன்பு, டீட்டா சரவணன், ரஜினி, வட்டச் செயலாளர் சசிகுமார், மற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow