சக்தி கலைக்கல்லூரியின் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி...
சக்தி கலைக்கல்லூரியின் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி...

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவில் சக்தி கலைக்கல்லூரியின் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் கல்லூரி பேராசிரியை மலர்விழி,சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன்,போலீசார் ராஜன், ஜோதிலட்சுமி மற்றும் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?