தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா...
தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா...

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள் சிவசுப்பிரமணியன், ராஜேஸ்வரன்,ரஞ்சனி, யவனராணி, கண்காணிப்பாளர் பாண்டியம்மாள், சமுதாய சுகாதார செவிலியர் சுபாஷினி
பகுதி சுகாதார செவிலியர் காந்திமதி, ஆதிலட்சுமி,சுகாதார ஆய்வாளர்கள் மாரிவேல், மலையரசன், பார்த்திபன், ஆய்வக நுட்புநர் திருவாசுகி,கிராம சுகாதார செவிலியர்கள் பவுல் மேரி,வித்யா, ஜாக்குலின், முருகேஸ்வரி, மருந்தாளுனர்கள் முனிசாமி
சித்திக், கவிதா, பிசியோதெரபிஸ்ட் செல்வராணி , செவிலியர்கள் பேபி ஷாலினி,ரேவதி,பாரதி, மைக்ரோ, பயாலஜிஸ்ட் சுரேஷ், ஆற்றுநர் சூர்யா, நுன் கதிர்வீச்சாளர் ஜீவா,
அலுவலக பணியாளர்கள் ராமு, அகிலா,முத்துக்குமார், ஓட்டுநர்கள் மணிவேல், செந்தில் மற்றும் அனைத்து பணியாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






