சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா...
சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா...

திண்டுக்கல்:
சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.
சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் காவியா, பகுதி சுகாதார செவிலியர் ராதா,சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், மணிராஜன், ராஜேஷ் குமார், ஆய்வக நுட்புநர் ரீனா,கிராம சுகாதார செவிலியர்கள் செலம்பாயி, கலா தேவி
தேவசேனா, ஜோதி, மருந்தாளுனர் குமுதவள்ளி, செவிலியர்கள் அருள்சாந்தி, கோமதி, பவித்ரா, இடைநிலை சுகாதார செவிலியர்கள் சோபியா, ஆரோக்கியசெல்வி, லாவண்யா மற்றும் பணியாளர்கள் மருதைவீரன், நவநீதம் மேலும் இதர பணியாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
What's Your Reaction?






