கிறிஸ்தவ ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை முறையாக அளந்து வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..!!

கிறிஸ்தவ ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை முறையாக அளந்து வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..!!

Jan 27, 2025 - 16:26
 0  35
கிறிஸ்தவ ஆலயத்திற்கு சொந்தமான இடத்தை முறையாக அளந்து வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..!!

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் கிறிஸ்தவ ஆலயத்திற்கு பாத்தியப்பட்ட இடம் என்று அப்பகுதி மக்களால் கூறப்படும் இடத்தை இதற்கு முன் நான்கு முறை அளவீடு செய்தது திருப்தி இல்லை என அரசு அதிகாரிகள் அளவீடு செய்த போது முறையாக அளந்து வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டமான சூழல் ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டன,

பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்கள் ஊர் பெரியவர்கள் மைக்கேல் சேவியர் பங்குத்தந்தை ஜான் லியோனட் டோன் போஸ்கோ சேசு நிக்கோலாஸ் மாவட்ட விவசாய சங்கம் மரிய ஆரோக்கியம் கிறிஸ்தவ மக்கள் முன்னணி மாநிலதலைவர் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் நிலத்தை அளவீடு  செய்து கல் ஊன்றி கொடுத்த பின் அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow