உயிர் துளிகள் அறக்கட்டளை மற்றும் SRM மருத்துவ குழுமம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்...
உயிர் துளிகள் அறக்கட்டளை மற்றும் SRM மருத்துவ குழுமம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்...
திருச்சி:
76 குடியரசு தின விழாவை முன்னிட்டு உயிர் துளிகள் அறக்கட்டளை மற்றும் SRM மருத்துவ குழுமம் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாமை உயிர் துளிகள் அறக்கட்டளை மாநில தலைவர் தினேஷ்குமார் தலைமையில் மாநிலச் செயலாளர் பெரியசாமி முன்னிலையில் மாநில இணை செயலாளர் டாக்டர் முகமது ரபிக் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த முகாமினை உயிர்த்துளிகள் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் M. முபாரக் அலி துவக்கி வைத்தார் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






