ஆதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மானியத்துடன் கூடிய டூரிஸ்ட் வாகனத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்...
ஆதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மானியத்துடன் கூடிய டூரிஸ்ட் வாகனத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்...

மதுரை:
தமிழ்நாடு ஆதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோவின்)மூலமாக மானியத்துடன் கூடிய வங்கி கடன் திட்ட மதிப்பிலான டூரிஸ்ட் வாகனத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆதிராவிட வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோவின்)மூலமாக CM-ARISE திட்டத்தின் கீழ் தாட்கோ
₹ 3,10,572/- மானியத்துடன் கூடிய வங்கி கடன் ரூபாய் 887349 /- திட்ட மதிப்பிலான டூரிஸ்ட் வாகனத்தை பயனாளிக்கு வழங்கினார் இந்நிகழ்ச்சியில்உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி வைஷ்ணவி பால், தாட்கோ மாவட்ட மேலாளர் ஆன்லைன் பாலசுப்ரமணியன் ஆகியோர் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
What's Your Reaction?






