தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு  ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு  ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது...

Mar 4, 2025 - 16:51
 0  5
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு  ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது...
மதுரை:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஆணைக்கிணங்க, மதுரை திருப்பரங்குன்றம் தெற்கு பகுதி கழகச் செயலாளர் உசிலை M. சிவா MC, ஏற்பாட்டில் திருநகர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள CARE N LIFT அறக்கட்டளையில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு தெற்கு பகுதி கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow